இளம் பெண்களின் கலக்கல் டான்ஸ் வீடியோ !!

இளம் பெண்களின் கலக்கல் டான்ஸ் வீடியோ !!

Follow us on Google News Click Here

இளம் பெண்கள் நான்கு பேர் சேர்ந்து இளைய தளபதி விஜய் அவர்களுக்கு சமர்பிக்கும் வகையில் அவரது திரைப்பட பாடல்கள் நடனமாடி வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய் பாடல்கள் எப்போதும் பிரபலம் தான். அவரது படத்தில் இடம்பெறும் பாடல்கள் பெரும்பாலும் சீட் ஆவது வழக்கம்தான். அவரின் பாடல்களுக்கு இணையத்தில் பெரும்பாலனோர் நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளனர். ஆனால் குறிப்பாக இன்று நான்கு இளம் பெண்கள் சிகப்பு மற்றும் கருப்பு நிற உடையில் ஆடிய டான்ஸ் வீடியோ ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம்.

அந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் அந்த நாலு இளம் பெண்களையும் புகழ்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். இப்போதெல்லாம் இதுபோல் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி இணையத்தில் எளிதில் பிரபலமடைய முடிகிறது இதற்கு இணைய வளர்ச்சியே காரணம் என்று கருத்துக்கள் வலம் வருகின்றன.

நீங்கள் பார்க்க வந்த வீடியோ கீழே உள்ளது

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...