கிராமத்து பெண்கள் ஆடிய டான்ஸ் – வைரல் வீடியோ

இளையதளபதி விஜய் பாடல்களுக்கு நான்கு கிராமத்துப் பெண்கள் ஆடிய டான்ஸ் இணையத்தில் வெளியாகி அனைவறது ஈர்ப்பையும் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இளைய தளபதி விஜய்க்கு சமர்ப்பிக்கும் வகையில் ஒரு கிராமத்து நடன குழு விஜயின் பாடல்கள் நடனமாடி அதனை வீடியோவாக பதிவு செய்து யூடியூப் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். அவர்களின் இந்த வீடியோ இணையவாசிகளின் பேராதரவை பெற்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் 4 பெண்கள் மஞ்சள் நிற தாவணியில் விஜய் பாடல்கள் தரமான தங்கள் நடனத்தை வெளிப்படுத்துகின்றனர். இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் அவர்கள் நடனத்தை பாராட்டி கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
நீங்கள் பார்க்க வந்த வீடியோ கீழே உள்ளது…