கல்லூரி விழாவில் சேலையில் ஆட்டம் போட்ட பெண்கள்

கல்லூரி விழாவில் சேலையில் ஆட்டம் போட்ட பெண்கள்

சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு பாடலுக்கு சேலையில் கல்லூரி மாணவிகள் போட்ட ஆட்டம் இணையவாசிகள் பேராதரவால் வைரல் ஆகி வருகிறது .

தனியார் கல்வி நிலைய ஆண்டு விழாவில் இரண்டு பெண்கள் போட்ட அந்த ஆட்டம் தான் இன்று பேமஸ் ஆகியுள்ளது. அவர்களின் அந்த நடனத்தை இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர் . இந்த நடனம் குறித்து உங்கள் கருத்த்துக்களையும் நீங்கள் தெரிவிக்கலாம்.

உங்களுக்காக அந்த வீடியோ இங்கே

இதையும் பாருங்க:  கடைக்காரரிடம் பேரம் பேசி தனக்கு பிடித்த மீனை வாங்கும் காகம்.. கோடி பேர் ரசித்த காட்சி..!

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...