உளுந்து தேடிய மனைவிக்கு கணவன் செய்த தரமான செய்க

உளுந்து தேடிய மனைவிக்கு கணவன் செய்த தரமான செய்க

புருஷன், பொண்டாட்டிக்குள் நடக்கும் சம்பவங்கள் ரொம்பவே அலாதியானது. சின்ன, சின்ன விசயங்களுக்கெல்லாம் சண்டை போட்டு பிரிவை நோக்கும் தம்பதிகளும் உண்டு. தங்களுக்குள் செல்ல சண்டை போட்டு வாழ்வையே சம்பவமாக்கும் தம்பதிகளும் சிலர் உண்டு. இங்கே அப்படித்தான் வாழ்வை மிக சம்பவமாக வாழும் ஒரு தம்பதியின் சேட்டை வேற லெவல் என்றே சொல்லலாம்.

அப்படி என்ன செய்தார் எனக் கேட்கிறீர்களா? குறித்த வீடியோவில் ஒரு பெண் சமையலறையில் எதையோ தேடுகிறார். உடனே அவரது புருஷர் நீ எதைத் தேடுகிறாய்? எனக் கேட்க, உடனே பொண்டாட்டி, உளுந்து தேடுகிறேன் என சொல்லிக் கொண்டே தேடுகிறார். உடனே இங்கே வா என பொண்டாட்டியை கூப்பிட்டு காலால் ஓங்கி முதுகில் ஒரு மிதி விடுகிறார்.

அந்த பெண் கீழே விழுந்துவிட்டு என்ன என அப்பாவியாகக் கேட்க, நீ தான் உளுந்து தேடுறேன்னு சொன்ன வுழுந்து தேடு என கலாய்க்க பக்கத்தில் இருந்த துடைப்பத்தை எடுத்துக்கொண்டு துரத்தத் துவங்கினார். இதோ நீங்களே வீடியோவைப் பாருங்கள்..

இதையும் பாருங்க:  திருமணத்தில் சிலம்பம் சுற்றி மாஸ் காட்டிய மணப்பெண்