மாமியார் விருந்து கேள்வி பட்டிருப்பிங்க அது எப்படி இருக்கும்னு தெரியுமா ? இதை பாருங்க

மாமியார் விருந்து கேள்வி பட்டிருப்பிங்க அது எப்படி இருக்கும்னு தெரியுமா ? இதை பாருங்க

எங்கேயாவது சாப்பிட அதிக டிஷ் சமைத்தால் அல்லது பரிமாறினாள் மாமியார் விருந்து போல் உள்ளது என்று சொல்லுவார்கள். ஏனென்றால் மாமியார் விருந்து என்பது மாப்பிள்ளையை செம்மையாக கவனிக்கும் விருந்து என்று அர்த்தம். ஆனால் அதை நாம் கேள்வி மட்டும் தான் பட்டிருப்போம் எல்லோரும் அனுபவித்திருக்க மாட்டோம் . கல்யாணத்துக்குப் பின் மாமியார் வீட்டில் விருந்து வைத்தாள் அதுதான் மாமியார் விருந்து.

ஆனால் இங்கு பல பேர் மாமியார் விருந்து என்ற பேச்சுக்கு பொருத்தமாக சமைப்பதில்லை நீங்கள் நினைக்கலாம் எங்கள் மாமியார் மாமியார் விருந்தை மிக சரியாக செய்தார் என்று ஆனால் இந்த வீடியோவில் வரும் மாமியார் செய்த விருந்தை பார்த்தால் கண்டிப்பாக இப்படி உங்கள் மாமியார் உங்களுக்கு விருந்து வைத்திருக்க மாட்டார் என்பதை உணர்வீர்கள்.

ஏனென்றால் இந்த மாமியார் தனது மருமகனுக்கு பல வரைட்டி உணவுகளை சமைத்து பரிமாறியுள்ளார் இந்த வீடியோ இப்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இந்த வீடியோவை பார்த்த பலரும் தனது மாமியார் இப்படி செய்யவில்லையே என்று சொல்லி வருந்தி கொண்டிருக்கின்றனர் நீங்களும் சொல்லுங்கள் இப்படி மாமியார் வவிருந்து சாப்பிட்டு இருக்கிறீர்களா. வீடியோ வை பாருங்கள் புரியும்

இதையும் பாருங்க:  சரட்டு வண்டியில் பாடலுக்கு மணப்பெண்ணின் தோழிகள் சேலையில் போட்ட செம டான்ஸ்