இவரின் உயரம் தான் குறைவு : ஆட்டம் வேற லெவல்

இவரின் உயரம் தான் குறைவு : ஆட்டம் வேற லெவல்

கல்லூரி விழாவில் உயரம் குறைவான ஒரு இளைஞர் போட்ட ஆட்டம் இணையவாசிகளின் ஆதரவால் இன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை . அது கல்லூரி விழாவில் எடுக்கப்பட்டது போல் தெரிகிறது .

அந்த இளைஞர் போட்ட ஆட்டம் அனைவரையும் ஈர்த்துள்ளது என்றே சொல்லலாம் . தனது திறமையை வெளிப்படுத்திய அந்த இளைஞர் இப்போது வாழ்த்து மழையில் நனைந்து கொண்டு இருக்கிறார் . வீடியோ கீழே உள்ளது . அவர் பற்றி இணையத்தில் பரவும் கருத்துக்கள் சில .

Senthil Painter என்பவர் ௭னக்கு ராஜு சுந்தரம் டான்ஸ் னா ரொம்பவே பிடிக்கும் நன்பா அற்புதமான டான்ஸ் i like it என்று கருத்து தெரிவித்துள்ளார்

Dillibabu Babu என்பவர் மாஸ் யா நடனத்தை ரசிச்சி ஆடுற யா நீ கண்டிப்பா சொல்லு ரா ஒரு நாள் நீ திரையில் வருவே 👍 என்று தெரிவித்துள்ளார். இப்படி பலரும் தங்கள் வாழ்த்தை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

இதையும் பாருங்க:  இந்த காலத்துல இப்படி ஒரு மனசு யாருக்கு வரும்