தளபதி விஜய் பட பாடலுக்கு வெளிநாட்டு பெண்கள் போட்ட செம டான்ஸ்

தளபதி விஜய் பட பாடலுக்கு வெளிநாட்டு பெண்கள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக தமிழ் பட பாடல்களுக்கு தமிழ் பெண்கள் நடனம் ஆடி வீடியோ வெளியிடுவது வழக்கம். ஆனால் இங்கு இளைய தளபதி இல்லை தற்போது தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு வெளிநாட்டு பெண்கள் 3பேர் நடனமாடி வீடியோ இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையவாசிகளின் ஆதரவைப் பெற்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த தமிழ் ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை அந்த குழுவினருக்கு தெரிவித்து வருகின்றனர். இந்த பாடலுக்கு பல தமிழ் பெண்கள் நடனமாடி இருந்தாலும் இந்தப் பாடல் வெளிநாடு வரை சென்றுள்ளது என்பது இந்த வீடியோ மூலம் தெரிகிறது. அந்த படத்தை ரசிகர்கள் பாராட்டி கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்
Mani Sms என்பவர் எவ்ளோ பாட்டு இருந்தாலும் நம்ம தமிழ் பாட்ட எடுத்தே இல்ல அதுக்கே உனக்கு ஒரு லைக்……..😍😍😍 என்று கருத்து தெரிவித்துள்ளார்.