வாத்தி கம்மிங் பாடலுக்கு இளம்பெண்கள் சேலையில் போட்ட செம டான்ஸ்

வாத்தி கம்மிங் பாடலுக்கு இளம்பெண்கள் சேலையில் போட்ட செம டான்ஸ்

வாத்தி கம்மிங் பாடலுக்கு இளம்பெண்கள் சேலையில் போட்ட செம டான்ஸ் வீடியோ ஓன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிறது.

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற பாடல் வாத்தி கம்மிங்க. இந்த பாடலுக்கு இணையத்தில் பலரும் தங்கள் நடனத்திறமையை வீடியோ பதிவு செய்துள்ளனர். அந்த வகையில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற பாடல் வாத்தி கம்மிங். இந்த பாடல் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது பிரபலமாகி இருந்தது. அந்தப் பாடலுக்கு இரண்டு இளம்பெண்கள் சேலையில் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து போட்ட ஆட்டம் தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை இணையத்தில் பார்த்த இணையவாசிகள் பலரும் அவர்கள் நடனம் சிறப்பாக இருப்பதாகவும் ஆட்ட அசைவுகள் அற்புதமாக இருப்பதாகவும் தங்கள் கருத்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர். அவர்களது அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம். நீங்களும் பார்த்து ரசித்து விட்டு உங்கள் பார்வையை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related articles

error: Content is protected !!