வாத்தி கம்மிங் பாடலுக்கு தனியாளாக செம டான்ஸ்

வாத்தி கம்மிங் பாடலுக்கு தனியாளாக செம டான்ஸ்

வாத்தி கம்மிங் பாடலுக்கு தனியாளாக செம டான்ஸ் போட்ட மாணவன் வீடியோஓன்று இணைத்து வெளியாகி தற்போது இணையவாசிகளை கவர்ந்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற பாடல் வாத்தி கம்மி. பலதரப்பட்டவர்களும் இந்த பாடலுக்கு நடனம் ஆடி இணையத்தில் வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் பள்ளி விழா ஒன்றில் மாணவர் ஒருவர் இந்த பாடலுக்கு நடனம் ஆடிய விதம் அங்கிருந்த மாணவ மாணவிகளையும் இணையத்தில் பார்க்கும் இணையவாசிகளை பெரிதும் ஈர்த்துள்ளது என்று சொல்லலாம். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related articles

error: Content is protected !!