வாதுபோல் நடந்த கோழி.. என்ன கொடுமை இது…

வாதுபோல் நடந்த கோழி.. என்ன கொடுமை இது…

வாத்துடன் சேர்ந்து கோழி செஞ்ச காமெடி ஓன்று வீடியோவாக இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

கூடா நட்பு கேடாக முடியும் என கிராமப் பகுதிகளில் பழமொழி சொல்வார்கள். அதை அப்படியே மெய்ப்பிக்கும்வகையில் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். பொதுவாகவே நாம் யாரோடு சேர்கிறோமோ அவர்களின் தன்மையே நமக்கு வரும் என்பார்கள்.

அதனால் தான் உன் நண்பன் யார் என்று சொல்..நீ யாரென்று சொல்கிறேன் எனவும் சொல்லப்படுகிறது. நாம் நல்ல நண்பர்களோடு இருக்கையில் அவர்களது நல்ல குணங்கள் நமக்கும் வரும். அதுவே நாம் கெட்ட நண்பர்களோடு சேர்கையில் அவர்களது தன்மை நமக்கும் விந்துவிடும். இது மனிதர்களுக்கு மட்டும் தான் பொருந்துமா? என்று கேட்டால் நிச்சயமாக இல்லை.

இதோ இங்கே, கோழி ஒன்று வாத்து கூட்டத்துக்கு இடையே வளர்க்கப்படுகிறது. அந்த நாட்டுக்கோழி தான் கோழி என்பதையே மறந்து வாத்துக்களைப் போலவே அன்ன நடை போட்டு நடக்க பழகுகிறது. குறித்த இந்த வீடியோ இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே அதைப் பாருங்கள்.

இதையும் பாருங்க:  பொது வெளியில் டிரம்ஸ் உள்ளிட்ட இசை கருவிகளை இசைத்து அசத்திய சிறுவர்கள்!

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...




‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்