தேவதைகள் தாவணியில் போடும் அட்டகாசமான ஆட்டம்!

இணைய வளர்ச்சியால் இன்று எல்லோராலும் தங்களது திறமையை உலகறியச் செய்ய முடிகிறது. இதற்கு உதாரணம் கேரளாவில் ஒரு கல்லூரி விழாவில் நடந்த ஜிமிக்கி கம்மல் பாடல்க்கு நடனமாடிய ஆசிரியர்கள் இணையத்தை ஆக்கிரமித்து பிரபலமடைந்தனர் என்பதே.

இதுபோல் தான் பலரும் இப்போது பிரபலமடைந்து வருகின்றன அப்படி ஒரு வீடியோ தான் இங்கு நாம் பார்த்திருக்கிறோம் இந்த வீடியோவில் இரண்டு பெண்கள் தங்கள் நடனத் திறமையை வெளிக்காட்டி உள்ளனர் .

அவர்கள் தாவணியில் போட்ட அந்த நடனம் அனைவரையும் ஈர்த்துள்ளது எல்லோரும் அவர்களைப் பாராட்டி வீடியோவை ஷேர் செய்து வைரல் ஆகி விட்டனர். இப்படி எல்லோரும் தங்கள் திறமையை வெளிக்காட்ட உதவுவது இணைய பயன்பாடு தான் என்றால் மிகையாகாது உங்களுக்காக அந்த நடன வீடியோ. அவர்களின் நடனத்தை பார்த்து அது குறித்த உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் இதுபோன்று தொடர்ந்து நல்ல பதிவுகளை பார்க்க எங்களுடன் இணைந்திருங்கள்.