தாவணியில் தமிழ் பெண்கள் ஆடிய அழகிய கும்மி ஆட்டம்

தாவணியில் தமிழ் பெண்கள் ஆடிய அழகிய கும்மி ஆட்டம்

தமிழகத்தின் சின்னையா கவுண்டம்பாளையத்தில் தாவணியில் இளம்பெண்கள் ஆடிய கும்மியாட்டம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. தமிழகத்தின் கிராமப்புறங்களில் கோவில் விழாக்களில் இளம்பெண்கள் கும்மி அடிப்பது வழக்கம்.

அந்த வகையில் சின்னையா கவுண்டம்பாளையம் என்ற ஊரில் திருவிழா ஒன்று நடந்துள்ளது. அந்தத் திருவிழாவில் அந்த ஊர் இளம்பெண்கள் ஒரே நிற தாவணி அணிந்து அந்தக் கூட்டத்தில் பங்கு கொண்டுள்ளனர். அவர்கள் ஆடும் அந்த கும்மியாட்டம் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ இணையவாசிகளின் பேராதரவை பெற்று இன்று இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது. இணையவாசிகள் அவர்களின் நடன திறமையை வெகுவாக பாராட்டி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தப் பெண்களின் கும்மியாட்டம் நேர்த்தியாகவும் சிறப்பாகவும் இருப்பதாகவே பெரும்பாலான கருத்துக்கள் அந்த வீடியோவில் உள்ளன. இதுபோன்ற கலைகள் தற்போது அழியும் நிலையில் தான் இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

நீங்கள் பார்க்கும் அந்த விடை கீழே உள்ளது

இதையும் பாருங்க:  திருமண விழாவில் தோழியுடன் சேர்ந்து சேலையில் மணப்பெண் போட்ட செம டான்ஸ்

Related articles