வர்மன், புனிதா ஷாலினி ஜோடியின் அடுத்த டான்ஸ்

வர்மன், புனிதா ஷாலினி ஜோடியின் அடுத்த டான்ஸ்

வர்மன் புனிதா ஷாலினி ஜோடியின் அடுத்த டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகள் ஆதரவை பெற்று வைரலாகி வருகிறது.

இணையத்தை கலக்கும் வர்மன், புனிதா ஷாலினி ஜோடி தொடர்ந்து இணையாயத்தில் வீடியோ பதிவு செய்து வருகின்றனர். இவர்களையும் இவர்களது நடனத்தை இணையத்தில் பார்க்கும் இணையவாசிகள் அவர்களை பாராட்டி புகழ்ந்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கல்லூரி விழாவில் பொங்கல் நிகழ்ச்சியில் ஆடிய நடனம் இணையத்தில் மிகவும் பிரபலமடைந்து இவர்களும் பிரபலமானவர்கள். தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து பல பாடல்களுக்கு நடனமாடி வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். அனைத்து பதிவுகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது. பார்க்கும் அனைவரும் அவர்களது நகரத்தை நடனத்தை பாராட்டியே கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தற்போதெல்லாம் இணையவாசிகள் ஆதரவு கொடுத்தால் ஒரே நாளில் எல்லோராலும் பிரபலம் அடைய முடிகிறது. இதனாலேயே எல்லோரும் தங்கள் திறமையை வீடியோ பதிவு செய்து அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்கின்றனர் . ரசிகர்களின் பாராட்டை பெற்று ஒரே நாளில் உலக பேமஸ் அடைகின்றனர்.

error: Content is protected !!