ஆக்குலாந்து நாட்டு தமிழ் பெண்கள் போட்ட செம டான்ஸ்

ஆக்குலாந்து நாட்டு தமிழ் பெண்கள் போட்ட செம டான்ஸ்

ஆக்குலாந்து நாட்டை சேர்ந்த தமிழ் பெண்கள் மேடையில் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

உலகின் மூத்த குடியான தமிழ் குடிமக்கள் உலகத்தில் பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர். அந்தவகையில் ஆக்குலாந்து நாட்டை சேர்ந்த தமிழ் பெண்கள் விழா ஒன்றில் ஆடிய நடனம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பலரும் பாராட்டுகின்றனர்.

Ramkumar Marimuthu என்பவர் அழகு தமிழ் பாடலுக்கு மிகவும் அற்புதமாக நடனம் ஆடிய சிறிய வண்ண பறவைகள், அனைத்து சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்!! என்று பாராட்டியுள்ளார்.

இது போல் பலரும் தங்கள் பாராட்டுகளை கருத்துக்கள் மூலம் அந்த வீடியோவில் தெரிவித்து தெரிவித்துள்ளனர்.

அந்த வீடியோ உங்களுக்காக இங்கே…

இதையும் பாருங்க:  தனது 2 பிள்ளைகளுக்காக சொ.ந்த சி.று.நீ.ரை கு.டி.த்.து உ.யி.ர்.வி.ட்ட அம்மா! வெளி நாட்டில் நடந்த நெஞ்சை உ.லு.க்கும் சோ.க ச.ம்பவம்..!

Related articles