அடேய்!! வேட்டி அவுருதுடா! அவுந்தாலும் போட்டியில் ஜெயிச்சாகனும் என்று களத்தில் நின்ற இளைஞர்கள்

அடேய்!! வேட்டி அவுருதுடா! அவுந்தாலும் போட்டியில் ஜெயிச்சாகனும் என்று களத்தில் நின்ற இளைஞர்கள்

அடேய்!! வேட்டி அவுருதுடா! அவுந்தாலும் ஜெயிச்சாகனும் என்று களத்தில் நின்ற இளைஞர்களின் ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதிகமாக கோவில் திருவிழாக்களில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் வைக்கப்படும் போட்டிகளில் ஒன்று வழுக்கு மரம் ஏறுதல். அந்த விளையாட்டில் ஒருவரின் தோள் மேல் ஏறி நின்று உயரமாக கட்டியிருக்கும் துணியை எடுக்க வேண்டும் அப்படி எடுப்பவர்கள் வெற்றியாளர்கள்.

சில வேளைகளில் அந்த துணியில் பைசாக்களும் கட்டி வைப்பதுண்டு. அந்த வகையில் நடைபெற்ற போட்டி ஒன்றில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கில் வீரர்கள் அனைவரும் ஆர்வமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்போது சில பேருக்கு உடையானது நழுவும் விதமாக இருந்தது அதனை உணர்ந்தவர்கள் உடையை சரி செய்ய, பக்கத்தில் உள்ளவர்கள் சரி செய்கிறார்கள். இந்த வீடியோ அதிக பார்வையாளர்களை கடந்து செல்கிறது.

இதையும் பாருங்க:  வைகைப்புயல் வடிவேலுவின் காமெடியை ஞாபகப்படுத்தும் சுட்டி குழந்தையின் செயல்

கருத்தை சொல்லுங்கள் ...