வேஷ்டி சட்டையில் இளம்பெண் போட்ட வேற லெவல் ஆட்டம்

வேஷ்டி சட்டையில் இளம்பெண் போட்ட வேற லெவல் ஆட்டம்

வேஷ்டி சட்டையில் இப் பெண் போட்ட அழகான ஆட்டம் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது சினிமா பாடலுக்கு இந்த பெண் ஆடு ஆட்டம் அவ்வளவு நேர்த்தியாகவும் அழகாகவும் இருந்தது இதை பார்த்த இணையவாசிகள் இந்த விடியோவை வயிற்றை;லக்கி இணையத்தில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். பாட்டு ஆட்டம் என வந்துவிட்டால் நம்ம ஊரு தமிழ் பெண்களுக்கு ஈடு யாருக்கு இருக்க முடியாது.

அந்த அளவுக்கு திறமை இருந்தாலும் பொதுவாக அவர்கள் வெளிக்காட்டிக் கொள்வதில்லை இப்படி பலரின் திறமைகள் வீட்டுக்குள்ளேயே இருந்து விடும். இத்தனை வருடங்களாக என்ன தான் திறமை இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ள கூடிய சரியான இடம் இவர்களுக்கு கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் இந்த கால பெண்கள் அப்படியல்ல அவர்கள் தங்கள் திறமையை வீணடிக்காமல் முறையான பயிற்சியுடன் அதை மெருகேற்றிக்கொள்கிறார்கள்.

இதையும் பாருங்க:  குழந்தை ஆடிய சூப்பர் பரதநாட்டியம்!! 50 லட்சம் பேர் பார்த்து வியந்த காட்சி..!