காட்டு விலங்குகளிடம் மாட்டிக்கொண்ட மனிதர்களின் வீடியோ

காட்டு விலங்குகளிடம் மாட்டிக்கொண்ட மனிதர்களின் வீடியோ

காட்டு விலங்குகளிடம் மாட்டிக்கொண்ட மனிதர்களின் வீடியோ தொகுப்பு ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் அதிகப்படியான பார்வையால் தற்போது இணையத்தின் செம வைரலாகி வருகிறது.

காட்டு விலங்குகள் மூர்க்கம் கொண்டவை என்பது அனைவரும் அறிந்ததே. காட்டு விலங்குகள் பொதுவாக இயற்கையான வகையில் காடுகளில் இருப்பவை. இது வெவ்வேறு அளவுகளில் இருக்கும். எடுத்தக்காட்டாக யானை, ஒட்டகச்சிவிங்கி மிக பெரியதாக இருக்கும். காட்டு விலங்குகள் சில மனிதர்களை தாக்கும் வீடியோ தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது.

குறிப்பிட்ட அந்த வீடியோவில் காரில் சிலர் அமர்ந்திருக்கின்றனர் அப்போது அங்கு வந்த காட்டெருமை ஒன்று தனது கொம்பால் அந்த காரை முட்டிமோதி உடைகிறது இது பார்ப்பவர்களை பதற வைக்கிறது. அந்த அளவிற்கு அந்த காட்டெருமை மூர்க்கத்தனமாக தாக்குகிறது. அது போல மற்றொரு வீடியோவில் யானையிடம் ஒரு இளம்பெண் சென்று அதன் தந்தத்தை பிடிக்கிற அப்போது அந்த யானை அந்த இளம்பெண்ணை வெகுதூரம் தூக்கி வீசுகிறது. இப்படி பல வீடியோக்கள் அந்த வீடியோ தொகுப்பில் உள்ளது உங்களுக்காக அந்த வீடியோ தொகுப்பு இங்கே இணைத்துள்ளோம்.

இதையும் பாருங்க:  பீஸ்ட் அரபிக்குத்து பாடலை வீணையில் இசைத்த இளம்பெண்..

கருத்தை சொல்லுங்கள் ...