விஜய் தொலைக்காட்சி சௌந்தர்யாவின் வைரல் டான்ஸ்

விஜய் தொலைக்காட்சி சௌந்தர்யாவின் வைரல் டான்ஸ்

விஜய் தொலைக்காட்சி ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி வாயிலாக பிரபலமானவர் சின்னத்திரை நடிகை மற்றும் நடன கலைஞர் சௌந்தர்யா . இவர் ஆடிய நடனம் இன்று அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழாவான குலசை தசரா திருவிழாவில் சின்ன திரை நடிகர் நடிகைகள் ஆட்டம் போடுவது வழக்கமான ஓன்று . அந்த வகையில் விஜய் டிவி புகழ் சௌந்தர்யா போட்ட குத்தடம் தான் இன்று இணையத்தில் வைரல் ஆகியுள்ளது .

அந்த வீடியோவில் அவர் போட்ட குத்தாட்டத்தை பார்த்த இணையவாசிகள் அவரை புகழ்ந்து தள்ளு கின்றனர் . அவரின் ஆட்டம் அனைவரையும் ஈர்த்துள்ளது என்றால் மிகையல்ல . நீங்களும் பாருங்கள் அந்த வீடியோ உங்களுக்காக இங்கே

இதையும் பாருங்க:  பாண்ட் இசைக்கு புலியாட்டம் ஆடி அசத்திய பெண்கள்