விஜய் தொலைக்காட்சி தொடர் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் நாயகன் திருமண காணொளி…

விஜய் தொலைக்காட்சி தொடர் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் நாயகன் திருமண காணொளி…

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தொடரின் கதாநாயகன் வேலுவின் திருமண வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவுடன் வைரலாகி வருகிறது. 

நடுத்தர குடும்பத்தில் பிறந்த தமிழரசி தனது தாய், இரண்டு சகோதரிகள் மற்றும் தாத்தாவின் அரவணைப்பில் வளர்த்து வருகின்றாள். இவள் ஒரு பள்ளி ஆசிரியரும் ஆவார். இவளுக்கும் அவளது தங்கைகளுக்கு அவர்களின் அப்பா எப்படி இறந்தார் என்ற விடயம் தெரியாமல் வளர்த்து வருகின்றனர்.

பணக்கார குடும்பத்தை சேர்த்த வேல்முருகன் சிறுவயதிலிருந்து பெற்றோரை இழந்த இவன் பாட்டியின் அரவணைப்பில் வளர்த்து வருகின்றான். யார் சொல்லையும் கேட்காத இவன் பாட்டியின் சொல்லுக்கு மட்டும் அடிபணிவான். முதல் சந்திப்பிலிருந்து எலியும் பூனையுமான வேல்முருகனுக்கும் தமிழரசிக்கும் திருமணம் செய்து வைக்க நினைக்கும் பாட்டி விஜயலக்ஷ்மி. இருவருக்கும் அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்த்தவர்கள் என்றே தெரியாமல் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் உண்மை தெரியவர பழைய பகை மீண்டும் வருகின்றதா? அல்லது காலமாற்றத்தில் எல்லாம் மாறியுள்ளதா என்பது தான் கதை.

இதையும் பாருங்க:  மாஸ்டர் பட பாடலுக்கு சிறுவனின் செம டான்ஸ்