தை மாசம் ஊர கூட்டு பாடலுக்கு கிராமத்துஇளம் ஜோடி போட்ட டான்ஸ்

தை மாசம் ஊர கூட்டு பாடலுக்கு கிராமத்துஇளம் ஜோடி போட்ட டான்ஸ்

தை மாசம் ஊர கூட்டு பாடலுக்கு இளம் ஜோடி போட்ட டான்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பெருத்த ஆதரவை பெற்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது இணையம் எல்லோருக்கும் பொதுவாக கிடைப்பதால் எல்லோரும் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு பிரபலமடைந்து தொடர்கதையாகி வருகிறது. முன்பெல்லாம் சினிமாவில் அல்லது சின்னத்திரையில் முகம் காட்டினால் மட்டுமே பிரபலம் அடைய முடியும் ஆனால் இப்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலான அலை அவர்கள் உலக பேமஸ் ஆகி விடுகிறார்கள். அதனால் எல்லோரும் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தான் இளம் ஜோடி ஒன்று தங்கள் நடனத் திறமையை வெளிக்காட்ட நடனமாடி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் இணையவாசிகளின் கண்களில் படும்படி பதிவேற்றம் செய்துள்ளனர். அவர்களின் அந்த சிறப்பான நடனம் இணையவாசிகளின் கண்களை கவர்ந்தது அவர்கள் நடன வீடியோ இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது. நடனம் சிறப்பாக இருப்பதால் இணையவாசிகள் அனைவரும் அவர்கள் நடனத்தைப் பாராட்டியும் புகழ்ந்தும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். நீங்களும் அந்த ஜோடியின் நடனம் குறித்த உங்களது கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளலாம் உங்களுக்காக அந்த வீடியோ இங்கே.

இதையும் பாருங்க:  'கண்ணாலனே எனது கண்ணை' பாடலுக்கு பாவாடை சட்டையில் இளம்பெண் போட்ட செம டான்ஸ்

Related articles