‘என்னுடைய மச்சான் அவரு’ பாடலை மேடையில் பாடி அசத்திய கிராமிய பாடகி பிரவீனா

‘என்னுடைய மச்சான் அவரு’ பாடலை மேடையில் பாடி அசத்திய கிராமிய பாடகி பிரவீனாவின் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பெருத்த ஆதரவை பெற்று தற்போது செம வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோ இணையத்தில் அதிகப்பேரால் பார்க்கப்பட்டு இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இணையவாசிகளை தங்கள் பாராட்டுகளை கருத்துக்களாக தெரிவித்து வருகின்றனர்.
நீங்கள் பார்க்கவந்த வீடியோ கீழே உள்ளது.