கேரளா விழாவில் காலேஜ் பெண்கள் போட்ட செம டான்ஸ்

கேரளப் பெண்களின் அழகு குறித்து சொல்லவே தேவை இல்லை அதனால் தான் தமிழக இளைஞர்களுக்கு அவர்களை அவ்வளவு பிடிக்கும். கேரளா பெண்கள் திறமைகளிலும் சற்றும் சளைத்தவர் அல்ல என்பது எல்லோரும் அறிந்ததே .
இன்று கேரளா பெண்கள் கல்லூரி விழாவில் போட்ட ஆட்டம் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. இதை பார்த்த நம்ம ஊரு இளசுகள் இப்ப தெரியுதா ஏன் நம்ம பசங்களுக்கு கேரள பொண்ணுங்கள புடிக்கிதுன்னு என்று கருத்து பதிவிட்டு இணையத்தில் பேசுபொருளாக்கி வருகின்றனர். இந்த வீடியோ தற்போதுவரை பல லட்சம் பேரை சென்றடைந்துள்ளது.
இந்தியாவில் இணைய வசதி அதிகரித்த பிறகு அனைவருக்கும் தொழில்நுட்பம் பொதுவாக சமமாக சென்றடைந்துள்ளது. அதை பயன்படுத்தி பெண்கழும் தங்கள் திறமையை இணையதள வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர். அப்படி தான் சமீபத்தில் ஒரு வீடியோ இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கேரளாவில் நடந்த ஒரு விழாவில் இருந்து ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோ உங்களுக்காக இங்கே