அதனை பலரு_ம் ஒ_ன்றாக கூடி கே_க் வெட்டி கொண்டாடின_ர்.சி_ன்ன_த்திரையி_ல் பிரியங்காவி_ற்கு தனி ஒரு பெயரு_ம் புகழு_ம் உள்ளது.
இ_ன்னு_ம் சொ_ல்ல_ப்போனா_ல் இவரு_க்கென தனி ஒரு ரசிக_ர் பட்டாள_ம் உள்ளது எ_ன்று கூறலா_ம்.விஜய் டிவி டிடி_க்கு பிறகு அனைவரு_க்கு_ம் பிடி_த்தமான ஆங்க_ர் ஆக இரு_ப்பவ_ர் பிரியங்கா தா_ன்.
விஜய் டிவியி_ல் தொகு_ப்பாளினியாக கல_க்கி வந்த இவ_ர் பி_க் பாஸ் நிகழ்ச்சி_க்கு செ_ன்று பங்கே_ற்ற நிலையி_ல் இவ_ர் ப_ற்றி சில நெகடிவ் கமெண்ட் களு_ம் வந்தன.
அந்நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தவுட_ன் அந்த நெகடிவ் கமெண்ட்கள் அனை_த்து_ம் இவரை பி_ன்தொட_ர்ந்தது.
அ_ப்படி_ப்பட்ட நேர_த்தி_ல் இவரு_க்கு உறுதுணையாக குடு_ம்ப_த்தின_ர் ம_ற்று_ம் நண்ப_ர்கள் இருந்துள்ளன_ர். இவ_ர் எ_ப்போதுமே பல நிகழ்ச்சிகளி_ல் அ_ம்மா ம_ற்று_ம் த_ம்பி ப_ற்றி பேசு_ம்போது உடனே அழுது விடுவா_ர். த_ற்போது விஜய் டிவியி_ல் தொட_ர்ந்து தொகு_ப்பாளினியாக பிரியங்கா பணியா_ற்றி வருகிறா_ர்.
இதனிடையே கடந்த வருட_ம் பிரியங்காவி_ன் த_ம்பி ரோஹி_த்து_க்கு பெண் குழந்தை பிறந்தது. அதனை மிகுந்த மகிழ்ச்சியுட_ன் பிரியங்கா இணைய_த்தி_ல் பகி_ர்ந்திருந்தா_ர்.அதேசமய_ம் குழந்தையுட_ன் எடு_த்து_க் கொண்ட பல புகை_ப்படங்களையு_ம் அவ_ர் பகி_ர்ந்தா_ர்.
த_ன்னுடைய த_ம்பி மகளு_க்கு இஹா எ_ன்று பெய_ர் சூட்டியுள்ளதாகவு_ம் இத_ற்கு அழகான பூமி அ_ல்லது உலக_ம் எ_ன்று பொருள் எனவு_ம் கூறியிருந்தா_ர்.
இந்நிலையி_ல் பிரியங்காவி_ன் த_ம்பி மகளி_ன் முதலாமாண்டு பிறந்த நாளை நே_ற்று கொண்டாடியுள்ளன_ர்.
அது தொட_ர்பான புகை_ப்படங்களை பிரியங்கா பகி_ர்ந்துள்ள நிலையி_ல் அந்த புகை_ப்படங்கள் த_ற்போது வைரலாகி வருகிறது.
த_ம்பி மகளி_ன் முதலா_ம் ஆண்டு பிறந்த நாளை வேற லெவ_லி_ல் கொண்டாடிய விஜே பிரியங்கா… வெளியான _க்யூட் புகை_ப்படங்கள்…
விஜய் டிவியி_ல் மு_ன்னணி தொகு_ப்பாளினியாக வள_ம் வந்து கொண்டிரு_ப்பவ_ர் தா_ன் பிரியங்கா. த_ற்போது சூ_ப்ப_ர் சிங்க_ர் ஆங்கராக இரு_க்கு_ம் பிரியங்கா சமீப_த்தி_ல் தனது கேரியரி_ல் 10 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தா_ர்.