கிராமிய பாடகி தேவகோட்டை அபிராமி பாடிய பாடல் இணையத்தில் வைரல்

வீடியோ உள்ளே

Arrow
Floral Pattern
Floral Pattern

கிராமிய பாடலுடன் கானா பாடல் சேர்த்து பாடுவதில் வல்லவர் இந்த கிராமிய பாடகி தேவகோட்டை அபிராமி. நாட்டுப்புற பாடகராக இருந்து வரும் தேவகோட்டை அபிராமி. இன்று தேவகோட்டை அபிராமியாக நாட்டுப்புற பாடல்களுக்கு பல இடங்களில் அறிமுகம் கொடுத்து வருகிறார்.

நாட்டுப்புற பாடலுக்கே உரித்தான குரல்… பாடும் போது சிரித்த முகத்துடன் ரசிகர்களை கவரும் முகம்…  பாடல் வரிகளுக்கேற்றவாறு உடல்மொழி… நாட்டுப்புற பாடல்களோடு  புதிய முயற்சியாக ‘கானா’ பாடலையும் இணைத்து பாடும் அபிராமியின் பல பாடல்கள் ‘டிக் டாக்’ வீடியோக்களில் பிரபலம்.

அவர் பாடிய கிராமிய பாடல் ஓன்று தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது