Athulya Ravi

Cinema நடிகை அதுல்யா ரவியின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன

கோவை பெண் கோயம்புத்தூரை சேர்ந்தவரான நடிகை அதுல்யா காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்

இன்ஸ்டா குயின் ஏமாளி நாடோடிகள் 2 போன்ற படங்களில் நடித்த அதுல்யாவை பேமஸ் ஆக்கியது அவரின் போட்டோஷூட் தான்

தெலுங்கில் அறிமுகம் நடிகை அதுல்யா மீட்டர் என்கிற படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார்

அடுத்த படம் நடிகை அதுல்யா நடிப்பில் தற்போது டீசல் என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது இதில் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்துள்ளார் அதுல்யா

போட்டோஷூட் நடிகை அதுல்யா ரவி சேலையில் நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரலாகி வருகிறது

கவர்ச்சி சேலையை சரியவிட்டு இடுப்பழகு தெரிய கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்துள்ள அதுல்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிகின்றன

கிளாமர் ரூட் அதுல்யா தொடர்ந்து பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக தற்போது படிப்படியாக கிளாமர் ரூட்டுக்கு மாறி வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது Find Next One