வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி!

Cinema ஆச்சரியப்படுத்தும் அதிதி திரையுலகில் காலடி எடுத்து வைத்தது முதல் விதவிதமான போட்டோ ஷூட் செய்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறார் அதிதி  ஷங்கர் Image Credits Our Own

கதாநாயகி அவதாரம் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீர் என வெள்ளித்திரைக்குள் கதாநாயகியாக அடியெடுத்து வைத்தவர் அதிதி ஷங்கர் Image Credits Our Own

கார்த்திக்கு ஜோடி முதல் படத்திலேயே நடிகர் கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் கமிட் ஆனார் Image Credits Our Own

வெற்றிப்படம் இந்த படத்தை சூர்யா தயாரிக்க முத்தையா இயக்கி இருந்தார் விருமன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது Image Credits Our Own

சிவாவுக்கு ஜோடி முதல் பட வெற்றியால் அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்கள் படங்களில் இணைந்தார் Image Credits Our Own

அதிதியை பார்த்து பொறாமை அதிதி அசுர வளர்ச்சி சில இளம் நடிகைகளை வயிற்றெரிச்சலில் ஆழ்த்தியது Image Credits Our Own

நோபோட்டிசம் குற்றச்சாட்டு இதனை வெளிப்படையாகவே தெரிவிக்கும் விதமாக ஒரு நடிகை தமிழ் சினிமாவிலும் நேபோட்டிசம் நுழைந்து விட்டதாக கூறினார் Image Credits Our Own

ரசிகர்கள் பதிலடி இதற்க்கு ரசிகர்கள் சிலர் மலையாளம் தெலுங்கு போன்ற திரையுலகில் நேபோட்டிசம் கை கொடுக்கலாம் ஆனால் தமிழில் திறமை இருந்தால் தான் வாய்ப்பு  என பதிலடியும் கொடுத்தனர் Image Credits Our Own

குறுகிய காலத்தில் வளர்ச்சி மிக குறுகிய காலத்தில் வளர்ந்து வரும் நடிகைகள் லிஸ்டில் இடம்பிடித்துள்ள இவர் அவ்வப்போது ஆளை மயக்கும் போட்டோ ஷூட் நடத்தி அதனை வெளியிட்டு வருகிறார் Image Credits Our Own

பட்டு சேலை போட்டோ ஷூட் அந்த வகையில் தற்போது பட்டு சேலையில் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது Image Credits Our Own Find Next One