1 கோடி பேர் பார்த்த கல்யாண டான்ஸ்!! செம வைரல் வீடியோ!

1 கோடி பேர் பார்த்த கல்யாண டான்ஸ்!! செம வைரல் வீடியோ!

திருமணத்தில் மணமக்கள் ஆடிய டான்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி ஒரு கோடி பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.

திருமணங்களில் மணமக்கள் டான்ஸ் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாவது தொடர்கதையாகிறது. திருமணத்தில் வீட்டிலுள்ள சிறுவர் சிறுமியர் நடனமாடுவது தான் முன்பெல்லாம் வழக்கம். அதனை பெரியவர்கள் சுற்றி அமர்ந்து கை தட்டி ஆரவாரம் செய்து ரசிப்பார்கள். ஆனால் இப்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மணமக்களும் சேர்ந்து நடனமாடுவது சாதாரண விஷயம் ஆகிவிட்டது. அதுவும் சில தம்பதி டான்ஸ் கிளாஸ் போய் நடனம் படித்து நடனம் ஆடுவதும் தற்போது நடைபெறுகிறது. அந்தவகையில் ஒரு திருமணத்தில் குடும்பமே சேர்ந்து போட்ட நடனம் தான் தற்போது இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் செம வைரலாகி வருகிறது. இணையவாசிகள் பலரும் அந்த நடனம் ஆடிய பெண்களை பாராட்டி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். உங்களுக்காக அந்த வீடியோ இங்கே இணைத்துள்ளோம் நீங்கள் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதையும் பாருங்க:  திருமணத்தில் மணமக்களுக்கு நண்பர்கள் கொடுத்த பரிசைப் பாருங்க.. அடேய் என்னாடா பண்ணி வச்சிருக்கீங்க..