சினிமா போல் நடனமாடிய புதுமண தம்பதி

சினிமா போல் நடனமாடிய புதுமண தம்பதி

இப்போதெல்லாம் திருமணம் என்றாலே புதிய வெட்டிங் சூட் போஸ்ட் வெடிங் ஷூட் என்று பல நேரங்களில் கேமராக்களில் தங்கள் நிகழ்வுகளை படம்பிடித்து நினைவாக வைத்துக் கொள்வது வழக்கமாகியுள்ளது. அதிலும் சிலர் நினைவாக வைத்துக் கொள்ள பயன்படுத்தும் இந்த வீடியோக்களை சுவாரசியமாக எடுக்க வேண்டும் என்று தவறான விஷயங்களையும் எடுத்து வைக்கின்றனர்.

நல்ல விஷயங்கள் இணையத்தில் வைரல் ஆவது போல இதுபோன்ற கெட்ட விஷயங்களும் சில நேரங்களில் விவாதத்திற்கு உள்ளாகி வைரலாகிறது. ஆனால் இன்று வெளியாகி வைரலாகி உள்ள இந்த வீடியோவில் ஒரு திருமண தம்பதி தங்கள் திருமணத்தை நடந்தவற்றை வீடியோவாகவும் எடுக்கும்பொழுது சினிமா பாணியில் நடனமாடி அதையும் சினிமா பாடல் போலவே எடிட் செய்து வெளியாகியுள்ள.

இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது இதை இந்த வீடியோவை பார்த்த அனைவரும் இந்த கேமராமேனை பாராட்டியாக வேண்டும் என்று புகழ்ந்து தள்ளி வருகின்றனர் இந்த வீடியோவை பார்க்கும் போது அந்த கேமராமேன் கண்டிப்பாக பார்க்கலாம் என்று தோன்றுகிறது நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள் உங்களுக்காக அந்த வீடியோ இங்கே

Related articles

error: Content is protected !!