திருமண வரவேற்பில் மணமக்கள் போட்ட வைரல் டான்ஸ்

திருமண வரவேற்பில் மணமக்கள் போட்ட வைரல் டான்ஸ்

திருமண வரவேற்பில் மணமக்கள் போட்ட டான்ஸ் இணையவாசிகள் பேராதரவால் வைரல் ஆகிறது .காணொளி பார்த்த இணையவாசிகள் மணமக்களின் நடனத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இப்போதெல்லாம் திருமணம் என்றாலே வரவேற்பில் மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் நடனமாடுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது . அப்படி தமிழகத்தில் ஒரு திருமணத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகளும் மணமகனும் ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடிய வீடியோ தான் இன்று வைரலாகி இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அவர்களின் நடனம் பார்வையாளர்களை இலகுவாக கவர்ந்துள்ளது. அவருடன் நடனமாடும் நடன கலைஞர்களும் சிறப்பாக நடனம் ஆடியது மேலும் வரவேற்பை பெற்றுள்ளது.

நீங்கள் பார்க்க வந்த வீடியோ கீழே உள்ளது…

இதையும் பாருங்க:  நாகர்கோவில் கல்லூரி மாணவர்களின் செம காமெடி டான்ஸ்

Related articles