அம்மம்மா என்ன ஒரு குரல் வளம்!! கோடி பேரை மயக்கிய அழகிய இளம்பெண் வீடியோ!

அம்மம்மா என்ன ஒரு குரல் வளம்!! கோடி பேரை மயக்கிய அழகிய இளம்பெண் வீடியோ!

Follow us on Google News Click Here

பொதுவாகவே இன்று ஆணுக்கு பெண் சமம் என்று சொல்லும் அளவுக்கு பெண்கள் சகலத் துறை-களிலும் அசத்தி வருகின்ற னர். முன்பெல் லாம் பெண்கள் பொது வெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்-கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்-கள் ரொம்பவும் தைரிய-த்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். பெண்கள் விளையாட்டுத்துறையிலும் இப்போது வேற லெவலில் அசத்துகின்றனர்.

அதிலும் அதெலெட்டிக் போன்ற போட்டிகள் தொடங்கி, கிரிக்கெட் வரை சர்வசாதாரணமாக விளையாடி அனைவரையும் ரசிக்க வைக்கின்றனர். ஆணுக்குப் பெண் இளைப்பிள்ளை என பாரதி பாடிய பாடலுக்கு ஏற்ப இப்போது ஆண்களைப் போலவே பெண்களும் விளையாட்டிலும் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.அதேபோல் இன்று பெண்கள் அனைத்துத் துறை_களிலும் சாதித்து அசத்துகின்றனர்.

கனரக வாகனங்களைக் கூட மிக அழகாக ஓட்டி பெண்கள் அசத்துகின்றனர். விமானம் ஓட்டுவது முதல் இன்று பெண்கள் சகல துறை_களிலும் கோலோச்சுகின்றனர்.

அந்தவகையில் இங்கே அழகான இளம் பெண் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் வரும் நெஞ்சில் பாடலுக்கு மிக அழகாக வயலின் வாசித்துக் கொண்டே பாடுகிறார். இதோ நீங்களே அந்த இளம்பெண்ணின் பாடலைப் பாருங்களேன். மிக அழகான குரல் வளம் என அவருக்கு வாழ்த்து_கள் குவிந்துவருகிறது.

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!