வெள்ளை நிற நாகத்தை பார்த்திருக்கிறீர்களா?…

வெள்ளை நிற நாகத்தை பார்த்திருக்கிறீர்களா?…

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பது பழமொழி . நம் முன்னோர்கள் கூறிவைத்து சென்றது ஒன்றும் காரணமில்லாமல் இல்லை . தனது கொடூர விஷத்தினால் எளிதில் மனிதர்களின் உயிரைப் பறிக்கும் தன்மையாலே இந்த பழமொழி வந்துள்ளது.

பலவிதமான பாம்புகளை பார்த்திருக்கலாம் நீங்கள் வெள்ளை நிற பாம்பினை பார்த்திருக்க மாட்டீர்கள் மாட்டீர்கள். அம்மாதிரியான அரிய காட்சியினையே இங்கு காணலாம்.

இந்த நாகத்தினை ஜாதி நாகம் என்று கூறுவார்களாம்… அதுமட்டுமின்றி இந்த நாகம் 100 வருடங்கள் வாழ்ந்துவிட்டால் இதனை இச்சாதாரி நாகம் என்றும் அழைப்பார்களாம்.

இதையும் பாருங்க:  மாட்டுப்பண்ணை என்ற பெயரில் இவர்கள் செய்வதை பாருங்க

கருத்தை சொல்லுங்கள் ...