பிறந்தநாளுக்கு மனைவி கொடுத்த சர்ப்ரைஸ் கதறி அழுத கணவர்

பிறந்தநாளுக்கு மனைவி கொடுத்த சர்ப்ரைஸ் கதறி அழுத கணவர்

பிறந்ததினம் என்பது ஒருவருக்கும் மிக முக்கியமான தினம். என்ன தான் ஒவ்வொரு ஆண்டும் பிறந்ததினம் கொண்டாடினாலும் அதன் மகிழ்ச்சி குறைவதில்லை. ஒவ்வொருவரும் தங்கள் பிறந்ததினத்தை வித்யாசமாக கொண்டாடு-வார்கள். சிலர் குடும்பத்தினருடன் கொண்டாடு-வார்கள், சிலர் நண்பர்களுடன் கொண்டாடு-வார்கள் சிலர் காதலன் காதலியுடன் கொண்டாடு-வார்கள்.

இப்படி தான் சமீபத்தில் திருமண ஒரு ஜோடி பிறந்ததினம் கொண்டாடிருக்கிறார்கள். அதில் அந்த கணவருக்கு தான் பிறந்ததினம் கணவரின் பிறந்தநாளுக்காக மனைவி தன் வெகுநாட்களாக ஆசைப்பட்ட ஒரு பொருளை சர்ப்ரைஸ் பரிசுக வாங்கிக்குடுத்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத கணவன் கண்கலங்கி அழுகிறார்.

இதையும் பாருங்க:  கேரள பெண்கள் கும்பலாக போட்ட ஆட்டத்தை பாருங்கள்

Related articles