வாழ்ந்தா இந்த சிறுவனை போல் வாழனும்

வாழ்ந்தா இந்த சிறுவனை போல் வாழனும்

சிலரு க்கு ராஜா மாதிரி வாழ் க்கை என்பார்கள். அதற்காக அவர்கள் கிரீடம் எல்லாம் வை த்து க்கொண்டு, கையில் வாளுடன் அழைவார்கள் என அர் த்தம் இல்லை. அவர்களது வாழ் க்கை அவ்வளவு சொகுசாக இரு க்கும். ஒரு 9 வயது பொடியன் அ ப்படி ராஜா போல் வாழ்கிறான் என்றால் ஆச்சர்யமாக த்தானே இரு க்கிறது?

நைஜீரியா நாட்டை சேர் ந்த ஒரு 9 வயது பொடியன் தான் ராஜா போல் செம ஹாட்லியாக, கெ த்தாக வலம் வருகிறான். அ ந்த ப் பொடியனின் பெயர் முகமது அவல் முஸ்தபா. இவனு க்கு பல மாளிகைகள் சொ ந்தமாக உள்ளது. இவனு க்கு பயணம் செய்ய போட்டிரு க்கும் சட்டை க்கு மேட்சாக பல வண்ண த்தில் ஹாஸ்ட்லி கார்களும் உண்டு. இதுபோக தனி ஜெட் விமானமும் வை த்து இரு க்கிறான்.

இ ந்த ப் பொடியன் தான் உலகின் சின்ன வயது கோடீஸ்வரர் என்னும் பட்ட த்தையும் பெற்றவர். பையனு க்கு வயசு என்னவோ 9 தான். ஆனால் இன்ஸ்டாகிராமில் மட்டும் பொடியனை 25 ஆயிரம் பேர் பின் தொடர்கிறார்கள். இவரது த ந்தை இஸ்மாலியா முஸ்தபாவும் நைஜீரியா நாட்டில் ரொம்ப ப் பிரபலம். இ ந்த ப் பொடியனின் பெயரில் 6 வயதில் முதல் மாளிகையை வாங்கினார்.

இ ந்த ப் பொடியன் தன் பிர த்யேக ஜெட் விமான ப் பட த்தை பகிர் ந்திரு க்கிறார் இன்ஸ்டாகிராமில்! கூடவே அதில் ‘எ ந்த ஒரு நைஜீரிய நபரையும் ஒருபோதும் குறை த்து ப் பார் க்காதீர்கள். உண்மையான ஹஸ்ட்லர்கள் உடை ந்துபோக மாட்டார்கள். ஒருபோதும் உடை ந்துவிடாதீர்கள். ஹஸ்ட்லர்கள் சம்பிரதாய த்தில் இரு ந்து வேறுபட்டவர்கள். கடவுள் ஆசீர்வதி ப்பாராக(ஆமென்) என பதிவிட்டுள்ளார். இ ந்த ப் பொடியன் சார் ந்த விசயங்கள் இணைய த்தில் வைரல் ஆகிவருகிறது.

இதையும் பாருங்க:  குழ ந்தையை க டித்து கு தறிய நாய்யிடம் இருந்து ஹீ ரோ போல வந்து காப்பாற்றிய பூனை

Related articles