மதம் பிடித்த இரண்டு யானைகள் சண்டை போட்டுக்கொண்ட காட்சி

கோவில்களில் வளர்க்கப்படும் யானைகள் எப்போதும் அமைதியாக இருப்பதையே நாம் பார்த்திருப்போம். ஆனால் அவைகளுக்கும் சில நேரங்களில் மதம் பிடிப்பது உண்டு. அப்படி மதம் பிடித்த யானை களின் வீடியோ ஓன்று இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது அந்த வீடியோவை பார்க்கும் போது மனம் பதைபதைக்க வைக்கிறது.

அந்த வீடியோ பல இடங்களில் நடந்த சம்பவங்களை கோர்த்து வெளியிடப்பட்டுள்ளது ஒவ்வொரு இடத்தில் நடந்த வீடியோ பார்க்கும்போது அது நம்மை பயத்தில் ஆழ்த்துகிறது அதிலும் குறிப்பாக ஒரு வீடியோவில் கோவில் யானை மதம் பிடித்து மோதுகின்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது .

பொதுவாக யானைகள் அதுவும் கோயில் யானைகள் பாகன் சொல்வதை கேட்டு நடக்கும் இங்கு பாகன் மதம் பிடித்த யானையை கட்டுப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்வது அதை மீறியும் யானை செய்யும் அட்டகாசங்கள் பார்ப்பவர்கள் மனதை பதைபதைக்க வைக்கிறது அந்த வீடியோ உங்களுக்காக இங்கே