“YOUTUBE “பார்த்து வெடிகுண்டு தயாரித்த சிறுவர்கள்

தஞ்சை மாவட்டத்தில், யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து, அதைப் பரிசோதிக்கும் காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்ட 2 சிறுவர்களைப் போலீசார் பிடித்துள்ளனர்.
இது குறித்து இணையவாசிகள் கருத்துக்கள் சில..
Killer Ravi அசுரன் மைண்ட் வாய்ஸ்: எல சிதம்பரம் யாண்டா இவனுங்களுக்கு உருண்ட உருட்ட சொல்லி குடுத்த 😂😂😂😂
