Posted in

அர்ச்சனா save பண்ண பிகஃபாஸ் எடுத்த முடிவு தான் இந்த ப்ரோமோ 😂😂

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றய 3 வது ப்ரோமோ வெளியாகியுள்ளது இதனை வைத்து செய்து கொண்டிருக்கின்றனர் நெட்டிசன்கள் . நீங்களே பாருங்கள்

இதெல்லாம் ஒரு டாஸ்க் கா னு எத்தனை பேருக்கு தோணிச்சு. ..???

அந்த கன்பெக்ஷன் ரூமே கண்ணீரில் மூழ்கி போயிருக்கும் போலயே 😭😭😭

அர்ச்சனா அழுகை இதை ஏற்கனவே எதிா்பாா்த்தவா்கள் இ௫ந்தால் ஒ௫ லைக் போடுங்க.. 👍

ஆரம்பிச்சாட்டாப்ப அக்டிங்க கமல்ஹாசனும் தோத்துப்போய்டுவார்..😄😄😄

ஆரம்பிச்சாட்டாப்ப அக்டிங்க கமல்ஹாசனும் தோத்துப்போய்டுவார்..😄😄😄

நீ மட்டும் வரல மா கூடவே அந்த அன்பு பயலையும் கூட்டிக்கிட்டு வந்து கும்பி அடிக்குற

இப்படி கருத்த்துகள் பறக்கின்றன சமூக வலைத்தளங்களில்

உங்க கருத்து என்ன சொல்லுங்க

கருத்தை சொல்லுங்கள் ...

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading