Posted in

“உனக்கு என்னடி தகுதி இருக்கு?”தாமரையின் கேள்வியால் மிரண்டு வாயை பொளந்த பிரியங்கா!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு போட்டியாளர்கள் சண்டை போட்டுகொண்டுள்ளனர்.

biggboss-priyanka15102021m1-5555969

இன்று வெளியான புரோமோவில் தாமரையும் பிரியங்காவும் முட்டிமோதிக்கொள்ளும் காட்சி வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் Bigg Boss வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக குழாயடி சண்டை தொடங்கிவிட்டது என்றே சொல்லலாம்! சுவாரஸ்ய.த்துக்கு பஞ்சமே இல்லாமல் ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு அணியாக பிரிந்து குடுமி பிடி சண்டை போடுவது வெளியே இருந்து காண்பவர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது என்றே தான் கூற வேண்டும்! அவ்வாறு மக்கள் Bigg Boss வீட்டின் உள்ளே இருப்பவர்களை சண்டை போடும் நேர.த்தில் ரசி.த்து பார்.த்தாலும், நியாயமாக விளையாடும் ஒருவரையே இறுதியில் வாக்குப்பதிவு மூலம் தேர்வு செய்வார்கள் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று தான்!

samayam-tamil-2276799

வித விதமாக சண்டை போடும் தாமரை, கொளு.த்தி போடும் அண்ணாச்சி, மாறி மாறி பேசும் பாவனி, பேசியே கொல்லும் பிரியங்கா, முக.த்திரையை கிழிக்காமல் விளையாடும் ராஜு,சிபி,வருண், விளையாடாமல் வேடிக்கை மட்டுமே பார்க்கும் அபிநய் மற்றும் இன்னும் பலரை சொல்லி கொண்டே போகலாம்! தீபாவளி திருநாளில் எப்படி கூடி மகிழ்ந்து ஆடி பாடி இருந்தனரோ அதற்கு நேர்மாறாக அடு.த்த நாளில் பால் கரக்கும் போட்டி வை.த்து போட்டியாளர்களின் அன்புக்கு பால் ஊ.த்தி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்! வேடிக்கையாக செல்லும் Bigg Boss வீட்டில் இன்னும் எ.த்தனை சண்டைகள் வரப்போகிறது என்று நாம் பொரு.த்து இருந்து தான் காண வேண்டும்! விறுவிறுப்பாக செல்லும் Bigg Boss நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வெளியாகி உள்ளது! அதை தற்பொழுது நீங்களும் கண்டு மகிழுங்கள்!

கருத்தை சொல்லுங்கள் ...

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading