“என்னை 7 கோடி பேருக்கு தெரியும் உன்ன யாருக்கு தெரியும்” இமான் , இசைவாணி பிரச்சனைக்கு பஞ்சாயத்து செய்யும் கமல் சார் வீடியோ

“என்னை 7 கோடி பேருக்கு தெரியும் உன்ன யாருக்கு தெரியும்” இமான் , இசைவாணி பிரச்சனைக்கு பஞ்சாயத்து செய்யும் கமல் சார் வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் “என்னை 7 கோடி பேருக்கு தெரியும் உன்ன யாருக்கு தெரியும்” இமான் , இசைவாணி பிரச்சனைக்கு பஞ்சாயத்து செய்யும் கமல் சார் வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது .

isaivani-1633253496-1975787

ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக குழாயடி சண்டை தொடங்கிவிட்டது என்றே சொல்லலாம்! சுவாரஸ்யத்துக்கு பஞ்சமே இல்லாமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அணியாக பிரிந்து குடுமி பிடி சண்டை போடுவது வெளியே இருந்து காண்பவர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது என்றே தான் கூற வேண்டும்! அவ்வாறு மக்கள் பிக் பாஸ் வீட்டின் உள்ளே இருப்பவர்களை சண்டை போடும் நேரத்தில் ரசித்து பார்த்தாலும், நியாயமாக விளையாடும் ஒருவரையே இறுதியில் வாக்குப்பதிவு மூலம் தேர்வு செய்வார்கள் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று தான்!

kamal_haasan_warns_priyanka_ab-5106213

வித விதமாக சண்டை போடும் தாமரை, கொளுத்தி போடும் அண்ணாச்சி, மாறி மாறி பேசும் பாவனி, பேசியே கொல்லும் பிரியங்கா, முகத்திரையை கிழிக்காமல் விளையாடும் ராஜு,சிபி,வருண், விளையாடாமல் வேடிக்கை மட்டுமே பார்க்கும் அபிநய் மற்றும் இன்னும் பலரை சொல்லி கொண்டே போகலாம்! “என்னை 7 கோடி பேருக்கு தெரியும் உன்ன யாருக்கு தெரியும்” இமான் , இசைவாணி பிரச்சனைக்கு பஞ்சாயத்து செய்யும் கமல் சார் வீடியோ கீழே உள்ளது.

இதையும் பாருங்க:  "உங்கிட்ட பாசமா பேசினா போய் வழிவ" பிரியங்காவிடம் எகிறி தாமரைச்செல்வி– வைரலாகும் வீடியோ

கருத்தை சொல்லுங்கள் ...