buffelow-carry-dog-like-king2-6755633
Posted in

எருது மேல் நின்று பயணம் செய்த நாய்

எருது மேல் நின்று பயணம் செய்த நாய் ஒன்றின் வீடியோ இணையத்தில் வெளியாகி. செம வைரலாக பரவி வருகிறது.

நாய்கள் மிகவும் நன்றியுள்ளவை. தங்கள் எஜமானர்கள் மீது அன்பு வைப்பதில் நாய்களுக்கு இணையாக எந்த பிராணிகளையும் சொல்ல முடியாது. அவர்களுக்கு ஒரு ஆபத்து என்றாலும் உடனே தன் உயிரைக்கூடப் பொருட்படுத்தாமல் நாய்கள் ஓடிவந்துவிடும். அதனால் தான் பெரும்பாலான வீடுகளில் நாய் வளர்க்கிறார்கள்.

buffelow-carry-dog-like-king1-5510749

அதிலும் வீட்டில் வளர்க்கும் நாயைப் பார்த்தால் தெருநாய்கள் குரைப்பதும், ஒரு தெருவில் இருந்து அடுத்தத் தெருவுக்கு புதுவரவாக எதுவும் நாய் வந்துவிட்டால் அந்தத் தெருவில் இருக்கும் அனைத்து நாய்கள் சேர்ந்து குரைத்தே விரட்டுவதையும் பார்த்திருப்போம்.

buffelow-carry-dog-like-king2-1216028

அந்த வகையில் தெருநாய்ஒன்று எருது மேல் நின்று கொண்டு கெத்தாக கம்பீரமாக ராஜா போல் வந்து கொண்டிருக்கிறது. தற்போது இந்த காணொளி ஆனது ரசிகர்கள் இணையதளவாதிகளால் பகிரப்பட்டு வருகிறது நீங்களே பாருங்க, அந்த காணொளியை வீடியோ இணைப்பு கீழே

கருத்தை சொல்லுங்கள் ...

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading