கொடுத்ததை திருப்பி கொடுக்கும் கோலி : வைரல் வீடியோ

கொடுத்ததை திருப்பி கொடுக்கும் கோலி : வைரல் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி முரட்டுத்தனமான கிரிக்கெட் வீரர் என்பது அனைவரும் அறிந்த விசயமே . தன்னை சீண்டுபவர்களை கேப்டன் கோலி என்றுமே சும்மா விட்டது இல்லை .

எப்போதும் எதிர் அணியினருக்கு சிம்ம சொப்பனமாக இருப்பவர் தான் கேப்டன் விராட் கோலி . அவர் எதிர் அணியினர் செய்த சீண்டலுக்கு திருப்பி பதிலடி கொடுக்கும் வீடியோ ஓன்று இப்போது வைரல் ஆகி வருகிறது .

உங்களுக்காக அந்த வீடியோ இங்கே இணைக்கப்பட்டுள்ளது . பார்த்துவிட்டு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் .

இதையும் பாருங்க:  நாம் அன்றாடம் பயன்படுத்த்தும் BLADE தயாரிக்கும் முறை

கருத்தை சொல்லுங்கள் ...