டேட்டிங்க்கு வயது தடை இல்லை – ரைசா அதிரடி

பெங்களூருவை சேர்ந்த ரைசா விளம்பர மாடன் ஆவர், அதுமட்டுமின்றி சின்ன சின்ன சினிமா காட்சிகளிலும் நடித்து வருகிறார்.
பிக் பாஸ் முதல் சீசனில் பங்கேற்றதன் மூலம் மிக பிரபலம். ஹரிஷ் கல்யானுடன் இவர் நடித்த பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் சூப்பர் ஹிட் ஆனார் இதுக்கு அப்ரம் சொல்லவா வெனும் பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தன.
இந்நிலையில் ரைசா இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம். இப்படி இருக்க ஒரு நாள் கலந்துரையாடும் போது ஒரு ரசிகர் நீங்கள் 7 வயது குறைந்தவரோடு டேட்டிங் செய்விங்களா ? என கேட்டார் அதற்க்கு அவர் உங்களுக்கு என்னை விட 7 வயது குறைவா என்றும் டேட்டிங் செய்வதற்க்கு வயது தடை இல்லை என்றும் கூறினார்.
இதனையடுத்து ரசிகர் பட்டாளம் டேட்டிங்காக படையெடுக்க தொடங்கின…