தமிழ் கிழமைகளை அழகாக சொல்லும் குழந்தையின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தில் சமூக வைரலாகி வருகிறது.

இணையத்தில் பலரும் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி பிரபலமடைந்து வருகின்றனர். எல்லோருக்கும் இணைய சேவை பொதுவாக கிடைப்பதால் எல்லோரும் இணையம் மூலம் உலகிற்கு எளிதில் தெரிய முடிகிறது. அந்த வகையில் குழந்தை ஓன்று தமிழ் கிழமைகளை சொல்லும் காணொளி இணையத்தில் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. குறிப்பிட்ட அந்த வீடியோவில் குழந்தையின் அம்மா தமிழ் கிழமைகளை சொல்லி கொடுக்கிறார் . அதனை அந்த குழந்தை மழலை குரலில் அழகாக சொல்கிறார். இதனை ரசிக்கும் இணையவாசிகள் குழந்தையை பாராட்டி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். உங்களுக்காக அந்த வீடியோ இங்கே இணைத்துள்ளோம் . நீங்கள் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிருங்கள்.
