Posted in

புஷ்பா பட பாடலுக்கு கண்டாங்கி சேலையில் இளம்பெண் போட்ட செம டான்ஸ்!! சும்மா கலக்கிட்டமா! மிஸ் பண்ணாம பாருங்க…

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்ற சாமி பாடலுக்கு இளம்பெண் ஒருவர் கண்டாங்கி சேலையில் போட்ட நடனம் ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

சில வாரங்களுக்கு முன் சினிமா அரங்கங்களில் வெளியான புஷ்பா சினிமாப்சினிமா வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது ,இதில் ஐகான் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அல்லு அர்ஜுன் இந்த படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார் ,இவருக்கு ஜோடியாக ராஷ்மிக்கா நடித்துள்ளார், இந்த படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி உள்ளார் ,இந்த சினிமா பல்வேறு மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது ,இதில் அம்சங்கள் என்ன என்றால் கிராமத்து கதாபாத்திரங்களில் இவர்கள் இருவரும் நன்றாக நடித்துள்ளார் ,இந்த சினிமா இவர்களுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இதில் வரும் பாட்டு ஒன்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது ,இந்த பாடலை சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி செந்தில் பாடியுள்ளார் ,தற்போது இந்த பாட்டுகளுக்கு பலரும் நடனம் ஆடி இணையத்தில் அந்த வீடியோ பதிவை வெளியிட்டு வருகின்றனர் ,இதோ அந்த வீடியோ காட்சி உங்களின் பார்வைக்காக.

கருத்தை சொல்லுங்கள் ...