ரஜினியுடன் நடித்த குழந்தையின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.
சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் பொம்மி,

இவர் முதன் முதலில் வேலன் சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர், இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.

இந்த சீரியல் 90ஸ் ஹிட்ஸ்களுக்கு தற்போது வரை மிகப்பிடித்த சீரியலாக உள்ளது.

பின்னர் இவர் நடித்த ராஜ ராஜேஸ்வரி சீரியலும் இவருக்கு நல்ல வரவேற்பினை கொடுத்தது.

இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குனர் வாசு இயக்கத்தில் உருவாகிய சந்திரமுகி படத்தில் நடித்து நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றார்.

தற்போது இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது.

இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
