raveena-daha
Posted in

ராட்சசன் படத்தில் நடித்த குழந்தை யா இது !!ரசிகர்களை மிரள வைக்கும் செம ஹாட் புகைப்படம் இதோ !!

ரவீனா தாஹா..

ஹீரோ VIJAY நடிப்பில் வெளியான ஜில்லா, புலி படத்தில் குட்டி குழந்தையாக நடித்து பிரபலமாகி, ராட்சசன் படத்தில் பள்ளி சிறுமியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை ரவீனா தாஹா.

raveena-daha84

இப்படங்களை தொடர்ந்து சிறுவயதிலேயே கவர்ச்சிகரமாக ஆட்டம் போட்டும் போட்டோஷூட் எடுத்து இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

raveena-daha80

இதனை தொடர்ந்து மெளன ராகம் 2 சீரியலில் முக்கிய ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

raveena-daha82

பின் இந்த வருடம் நிறைவு பெற்ற BIG BOSS 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 91 நாட்கள் வீட்டில் இருந்து பின் எலிமினேட் செய்யப்பட்டார்.

raveena-daha86-2

BIG BOSS நிகழ்ச்சிக்கு பின் Jodi Are U Ready நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை சென்று டைட்டிலையும் ஜெயித்தார்.

raveena-daha85

தற்போது குட்டையான ஆடையணிந்து போட்டோக்களை பகிரும் ரவீனா தற்போது ஆடை மற்றும் மேக்கப் போடும் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

கருத்தை சொல்லுங்கள் ...