கல்யாணப் பொண்ணு கனவு நிறைவேறிய அழகிய தருணம் ஓன்று வீடியோ வாக இணையத்தில் வெளியாய்க்கி தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

திருமணம் என்பது இரண்டு மணங்கள் சங்கமிக்கும் தருணமாக இருந்தாலும் புதிய இடத்திற்கு செல்லும் மணமகளுக்கே அது கனவுகாலம் தான். அப்படி ஒரு திருமண வீடியோ தான் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. விடியோவை பார்த்த இணையவாசிகள் தங்களைக் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இனையாவசிகளை கவர்ந்த அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம். நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிருங்கள்.
