தன்னை விட வயதில் 4 வயது மூத்த சன் டிவி சீரியல் நடிகையை திருமணம் முடித்த பசங்க பட நடிகர்

தன்னை விட வயதில் 4 வயது மூத்த சன் டிவி சீரியல் நடிகையை திருமணம் முடித்த பசங்க பட நடிகர்

தன்னை விட வயதில் 4 வயது மூத்த சன் டிவி சீரியல் நடிகையை திருமணம் முடித்த பசங்க பட நடிகர் யின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

பசங்க படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் கிஷோர். அவர் சன் டிவியின் வானத்தை போல சீரியல் புகழ் நடிகை ப்ரீத்தி குமாரை காதலித்து வருவதாக சில மாதங்களுக்கு முன்பு அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

கிஷோரை விட ப்ரீத்தி குமாருக்கு 4 வயது அதிகம் என்பதால் சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருவரும் தாங்கள் ஜோடியாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டனர்.

4 வயது மூத்த நடிகையுடன் பசங்க பட நடிகர் கிஷோர் திருமணம்! - புகைப்படங்கள் இதோ | Pasanga Kishore And Preethi Kumar Marriage Photos

திருமணம்

தற்போது கிஷோர் மற்றும் ப்ரீத்தி குமார் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அதன் புகைப்படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 
GalleryGalleryGalleryGalleryGallery

இதையும் பாருங்க:  IPL இறுதி போட்டியை காண குவிந்த தமிழ் பிரபலங்கள்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...
‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்