ஆண் கலைஞருக்கு இணையாக மேடையில் செண்டைமேளம் இசைத்த பெண்ணின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பெருத்த ஆதரவை பெற்று தற்போது வைரலாகி வருகிறது.

கேரளா செண்டை மேளம் நம்மூரிலும் திருமணங்கள் மற்றும் கோயில் விழாக்களில் அதிகம் பார்த்திருப்போம். தற்போது கேரளா மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் செண்டை மேளம் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இதனை பெரும்பாலும் ஆண்களே இசைப்பார்கள். ஏனென்றால் கோவில் திருவிழாக்கள் மற்றும் திருமணங்களில் அதிகதூரம் இசைக்கருவியை தூக்கிக்கொண்டே இசைக்க வேண்டி இருக்கும். சில இடங்களில் இந்த இசையை பெண்களும் குழுவாக சேர்ந்து வைப்பார்கள் அது பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும்.
ஆனால் இங்கோ ஒரு பெண் ஆண்களுடன் போட்டிபோட்டு இசைக்கிறார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்த வைரலாகி வருகிறது. இணையவாசிகள் பலரும் அந்த பெண்ணின் திறமையை பாராட்டி தங்கள் கருத்தை பகிர்ந்துவருகின்றனர்.
இணையவாசிகளின் பாராட்டை பெட்ரா அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம் .நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருதுங்களை எங்களுடன் இங்கே பகிருங்கள். உங்களுக்காக அந்த வீடியோ இதோ.
[youtube_lazy id=”zYUAQcWbt5I”]
