super-star-rajinikanth-in-himalaya-photos-4-586x439-1-jpg-6089558
Posted in

இமையமலைக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த்

இமையமலையில் நடிகர் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து தற்போது செம வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.

jpg-650x488-4405918

சினிமா உலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழில் உண்டு.இவர் நடிப்பு ஸ்டைல் என எல்லாவற்றிற்குமே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை உலகளவு சேர்த்தவர்.

வில்லனாகவும்,கதாநாயகனாகவும் தமிழ் சினிமாவை கலக்கியவர் ரஜினிகாந்த். இவரின் படம் வெளியாகும் நாளை இவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம். பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த்.

1de8b1560753d469058a47d0d7a93e13-650x488-8598699

இவரின் பெயரை கேட்டால் சிறு குழந்தைக்கு கூட தெரியும்,ஒரு முறை இவரது ரசிகன் ஆகிவிட்டால் இறுதிவரை சூப்பர் ஸ்டாரின் ரசிகன் தான்,அந்தளவுக்கு தனது ஸ்டைல் மற்றும் நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் ரஜினிகாந்த்

himalaya-28-5991897

அண்மையில் இவர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி பெரும் சரிவினை கண்டது.

photo_5963939640052396143_x-7018299

இது ரஜினி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.இந்நிலையில் இவர் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.இது ரஜினியின் 169வது படம் ஆகும்.இப்படத்தில் நிச்சயம் வெற்றிக்கான வேண்டும் என கடுமையாக உழைத்து வருகிறார்.

photo_5962156382515998904_x-6592479

இப்படத்தின் குட்டி டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

photo_5961919742702891073_x-2189458

ரஜினிகாந்த் ஆரம்பத்தில் அடிக்கடி இமயமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.இமயமலை சென்று தியானம் செய்தால் தான் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்பதால் அவர் அடிக்கடி இமயமலை சென்றுவருவது வழக்கம்.

super-star-rajinikanth-in-himalaya-photos-4-586x439-1-4334737

தற்போது அவர் இமயமலைக்கு சென்ற பொழுது எடுத்தபுகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

கருத்தை சொல்லுங்கள் ...

Discover more from Theriuma?

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading