Posted in

தேவகோட்டை அபிராமி பாடி அசத்திய “ஒத்தநொடி பார்வையிலே கட்டி என்ன இழுத்தவனே”

தேவகோட்டை அபிராமி பாடி அசத்திய “ஒத்தநொடி பார்வையிலே கட்டி என்ன இழுத்தவனே” பாடல் வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

தேவ கோட்டை அபிராமி கிராமிய பாடல் பாடுவதில் வல்லவர். இவர் கானா பாடலை கிராமிய பாடலாக பாடும் வல்லவர்.

இவர் பாடிய பாடல் ஓன்று தற்போது இணையவாசிகள் ஆதரவை பெற்று வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ உங்களுக்காக இங்கே.

கருத்தை சொல்லுங்கள் ...